சென்னை போராட்டகளத்தில் போல இன்று கோவையில் நிக்காஹ்

அதிரை டுடே.பிப் 20 
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான கோவை ஆத்துப்பாலத்தில் நேற்று முதல் சென்னை வண்ணாரப்பேட்டைபோல் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 
அந்த போராட்ட களத்தில் குனியமுத்தூரைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவரின் மகன் அப்துல் கலாம் கரும்புக்கடையைச் சேர்ந்த காஜாமொய்தீன் மகள் ரேஷ்மா ஷெரின் ஆகியோருக்கு இன்று நிக்காஹ் நடைபெற்றது.

Post a Comment

0 Comments

'/>