உங்க பாஸ்போர்ட் எக்ஸ்பயரி ஆவதை உங்களுக்கு முன்பே தெரிவிக்கும் வசதி

அதிரை டுடே.பிப் 02
உங்க பாஸ்போர்ட் எக்ஸ்பயரி ஆவதை உங்களுக்கு முன்பே தெரிவிக்கும் வசதி
பாஸ்போர்ட் காலாவதியாகும் தேதி குறித்து முன்கூட்டியே அவர்களுக்கு தெரிவிக்க தற்போது வசதி செய்யபட்டுள்ளது.
பாஸ்போர்ட் எடுக்கும் போது நீங்கள் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல்(SMS) மூலம் நினைவுபடுத்தும் புதிய சேவையை தற்போது வழங்கபடுகின்றது.
இதனால் வெளிநாடுக்கு செல்வதில் பிரச்னையை ஏற்பட்டுவிடுகிறது. இந்நிலையில் பாஸ்போர்ட் காலாவதி ஆகும் தேதியிலிருந்து 7 மாதத்துக்கு முன்பும் அல்லது 6 மாதத்துக்கு முன்பும் பயனாளிகளின் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு 2 முறை குறுந்தகவல்(SMS) அனுப்பி நினைவுபடுத்தும் என கூறி உள்ளார்கள்.

Post a Comment

0 Comments

'/>