அதிரை டுடே.பிப் 02
இஸ்லாமியர்கள் ஈழத்தமிழர்களை ஒடுக்கும் விதமாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட CAA,NRC,NPR ஆகியவற்றை கருப்பு சட்டத்தை எதிர்த்தும் கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக கட்சியின் சார்பில் பிப் 02 முதல் எட்டாம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடைபெற இருக்கிறது.
அவ்வகையில் பட்டுக்கோட்டையில் இன்று காலை ஆலடிகுமுனை பகுதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் துணை மாவட்ட செயலாளர் கா.அண்ணாதுரை,
கையெழுத்து இயக்க தொடங்கி வைத்தார்.
கையெழுத்து இயக்க தொடங்கி வைத்தார்.
இதில் அதிரை பேரூராட்சி முன்னாள் தலைவர் அஸ்லம் அவர்களின் தலைமையில், திமுக ஒன்றிய பிரநிதி அலீம், ஹாஜா முகைதீன்(சோனா மூனா),திமுக கழகம்,
அதிரை அமைப்பினர்,கடற்கரைத்தெரு இளைஞர் அமைப்பினர் உட்பட
100க்கும் மேற்பட்ட அதிரை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments