மார்ச் 31க்கு பிறகு உங்க பான்கார்டு செல்லாது உண்மையா?

அதிரை டுடே.பிப் 16
மார்ச் 31க்கு பிறகு உங்க பான்கார்டு செல்லாது : உடனே ஆதார் கார்டுடன் பான் விவரங்களை இனைக்கவும்
ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால் மார்ச் 31க்கு பிறகு பான் கார்டு செல்லாது என்று வருமானவரித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
பான் கார்டு மற்றும் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசானது பல முறை நீட்டித்து இருக்கிறது. இப்போது நீட்டிக்கப்பட்ட சலுகையும் வரும் மார்ச்சுடன் முடிகிறது.
இந் நிலையில் மார்ச் 31க்கு பின்னர் ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகளுக்குரியவர்கள் மீது பான் எண்ணை குறிப்பிடாதது, பயன்படுத்தாது போன்றவற்றுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

'/>