அதிரை டுடே.பிப் 05
அமீரகத்தில் இந்த 2020ம் ஆண்டிற்கான பொது விடுமுறைகளின் பட்டியலை காண்போம்.
ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் இந்த ஆண்டில் மொத்தம் 15 பொது விடுமுறைகளை அனுபவித்து மகிழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினம்
எப்போது: ஜனவரி 1
காலம் : 1 நாள்
ஈத் அல் பித்ர்
எப்போது: மே 23 அல்லது 24
காலம் : 4-5 நாட்கள்
ஹிஜ்ரி ஆண்டு 1441: ரமலான் 29 – ஷவ்வால் 1
ஹிஜ்ரி புத்தாண்டு
எப்போது: ஆகஸ்ட் 19 அல்லது 20
காலம் : 1 நாள்
தியாகிகள் தினம்
எப்போது: டிசம்பர் 1
காலம் : 1 நாள்

ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம்
எப்போது: டிசம்பர் 2 மற்றும் 3
காலம் : 2 நாள்

அராபத் நாள்
எப்போது: ஜூலை 29 அல்லது 30
காலம் : 1 நாள்
ஹிஜ்ரி ஆண்டு 1441: து அல் ஹைஜா 9
ஈத் அல் ஆதா
எப்போது: ஜூலை 30 அல்லது 31
காலம் : 3 நாட்கள்
ஹிஜ்ரி ஆண்டு 1441: து அல் ஹிஜ்ஹிஜ்ரி புத்தாண்டு
எப்போது: ஆகஸ்ட் 19 அல்லது 20
காலம் : 1 நாள்
ஹிஜ்ரி ஆண்டு 1441: முஹர்ரம் 1, 1442
நபி பிறந்த நாள்
எப்போது: அக்டோபர் 28 அல்லது 29
காலம் : 1 நாள்
ஹிஜ்ரி ஆண்டு 1442: ரபி அல் அவால் 12தியாகிகள் தினம்
எப்போது: டிசம்பர் 1
காலம் : 1 நாள்

ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம்
எப்போது: டிசம்பர் 2 மற்றும் 3
காலம் : 2 நாள்
0 Comments