அதிரை டுடே:ஜன.09
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19/2020 ஆம் தேதி ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. தவறாமல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன் பெறவும்.
போலியோ இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்!
விழிப்புணர்வுடன்...
அதிரை டுடே நியூஸ்.
0 Comments