அதிரை பெரிய ஜும்மா பள்ளிவாசல் ஆட்டோ ஸ்டாண்டில் குடியரசு தின கொடியேற்றம்.


அதிரை டுடே:ஜன.26
அதிரையில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் ஆட்டோ ஸ்டாண்டில் குடியரசு தினமான இன்று தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இதில் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments

'/>