அதிரை டுடே:ஜன.13
தஞ்சை (தெ) மாவட்ட தமுமுக - மமக பொறுப்புக் குழு உறுப்பினர்களாக பின் வருவோர் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு. பொறுப்பு குழு தலைவரா மதுக்கூர் முஹம்மது சேக் ராவுத்தர் அவர்களும், பொறுப்பு குழு உறுப்பினர்களாக அதிராம்பட்டனம் அ.சாதிக் பாஷா, எம்.தமீம் அன்சாரி, தஞ்சாவூர் எஸ்.அப்துல் ஜப்பார் திருப்பந்துருத்தி என்.அப்துல் அஜீஸ் ஆகியோர்கள் மாவட்ட பொறுப்பு குழுவிற்கு நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தமுமுக - மமக மாநில தலைவர் M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார்.
0 Comments