அதிரையில் அதிக மக்கள் பயன்படுத்தும் சாலை தரமாக அமையுமா?

அதிரை டுடே.டிச.29

அதிராம்பட்டினம் இரயில்வே நிலையம் செல்லும் பாதை மிகவும் மேசமாக இருப்பதை அறிவித்து அதிராம்பட்டினம் இரயில்வே நலச்சங்கம்,அரசியல் கட்சி,இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் இரயில்வே நிலையம் செல்லும் முக்கிய பாதையாக விளக்கும் ECR road முதல் ஹாஜா நகர் மற்றும் கடல்கரைத்தெரு வழியாக தார் சாலை அதிக சேதம் அடைத்து சரி செய்ய கோரிக்கை மனுக்கள் கொடுத்தர்கள்.

அதைதொடர்த்து 65 இலட்சம் மதிப்பில் ஒரு சில வாரங்கள் முன்பு பூமி பூஜையுடன் வேலை
தொடங்கியது. முதல் கட்ட பணியாக ரோடு முழுவதும் பழைய ரோடு JCB முலம் உடைக்கப்பட்டது. உடைக்கப்பட்ட ரோடு உயரம் எதுவும் உயரவில்லை. ஆகையால் அப்பாதையில் பயணிக்கும் பொதுமக்கள் தரமான தார் சாலை அமையுமா? என குழப்பத்தில் உள்ளர்கள்.





Post a Comment

0 Comments

'/>