பட்டுக்கோட்டையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு.


அதிரை டுடே:டிச.29
பட்டுக்கோட்டையில் "குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி "அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் .! நாள் : 03/01/2019 வெள்ளிக்கிழமை. நேரம் : மதியம் 2 மணி. இடம் : தலைமை தபால் நிலையம் அருகில், பட்டுக்கோட்டை.

பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், புதுப்பட்டினம், முத்துப்பேட்டை, மதுக்கூர், ஒரத்தநாடு, பாப்பாநாடு போன்ற அனைத்து பகுதிகளில் இருந்தும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

அனைவரும் ஜும்ஆவிற்கு முன்பே மதிய உணவை முடித்து விட்டு, ஜும்ஆவிற்கு பிறகு அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க பட்டுக்கோட்டை நோக்கி வருமாறு கேட்டுக்கொள்கிறோம். பட்டுக்கோட்டை குலுங்கும்.!

அனைத்து சமுதாய கூட்டமைப்பு.

Post a Comment

0 Comments

'/>