மரண அறிவிப்பு: அதிரை கடற்கரைத் தெரு ஈனா காக்கா (எ) E.M.இப்றாஹிம்.



அதிரை டுடே:ஜூலை.28
அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் இப்றாஹிம் ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம் போலிஸ் நானா அப்துல் காதர் மருமகனும், மர்ஹூம் முகம்மது அலியார் அவர்களின் சகலையும், மர்ஹூம் சேக் அலாவுதீன் அவர்களின் மச்சானும், மர்ஹூம் ராஜிக் அஹமது,  மௌலவி ஜாஹிர் உசேன் ஆலிம், ஹாஜா ஜெய்னுதீன் இவர்களின் சாச்சாவும், ஜரூக் அஹமது அவர்களின் மாமனாரும், முகமது அசாருதீன், மாஹிர் இவர்களின் அப்பாவும், மௌலவி ஹைதர் அலி ஆலிம் அவர்களின் தகப்பனாருமாகிய ஈனா காக்கா ( எ) E.M.இப்றாஹிம் அவர்கள் 28/07/2022 இன்று பகல் 12:00 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வபாஃத் ஆகிவிட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 09:30 மணிக்கு கடற்கரைத் தெரு ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யவும்.

Post a Comment

0 Comments

'/>