அதிரை டுடே:பிப்.16
அதிரையில் ரைட் புஃட்வேர் கலெக்ஷன் நாளை 17/02/2021 புதன்கிழமை சேது ரோடு சாரா திருமண மண்டபம் எதிரில் இனிய உதயமாக உள்ளது.
ரைட் புஃட்வேர் கலெக்ஷன் உரிமையாளர் சேக் அவர்கள் கூறியபோது எங்கள் நிறுவனத்தில் அழகிய கப்பெனி செப்பல்கள்ளான VKC, LEEDS, ADITI, WALKAROO, PARAGON, FOOD+REST ஆகிய செப்பல்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகளுக்கு அழகிய செப்பல்கள், ஷு, ஸ்கூல் பேக், பெல்ட், மொத்தமாகவும், சில்லரையாகவும் குறைந்த விலையில் கிடைக்கும்.
திறப்பு விழா சலுகையாக நாளை ஒரு நாள் ப்ராண்டட் செப்பல்கள் மட்டும் 30% ஆஃபர் எனவும் தெரிவித்தார்.
0 Comments