நெசவுக்கார தெருவை சேர்ந்த மர்ஹூம்.பெரிய மீரா பிள்ளை சேக் தாவூது அவர்களின் பேரனும் மர்ஹூம்.ராவுத்தர் அவர்களின் மகனும் இமாமுதீன் அவர்களின் தம்பியுமான அசாருதீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
அன்னாரி நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்.
0 Comments