மின்னணு வாக்கு இயந்திர எதிப்பு ஒருங்கிணைப்பாளரின் நாளை நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு.


 

அதிதை டுடே:டிச.10

இந்திய இறையாண்மைக்கு எதிராகவே பாசிச பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. விடுதலை பெற்ற இந்தியாவில் எண்ணற்ற பிரச்சனைகள் மீண்டும் தாண்டவாடிக் கொண்டிறுக்கிறது. மக்கள் பிரச்சனைகள் இருக்காத நாட்களே இல்லை போராட்டமும் ஆர்ப்பாட்டமும் அன்றாட மக்களின் வாழ்வாகவே ஆகிவிட்டது. இ

ன்றளவும் விவசாயிகளின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா பிரச்சனைகளுக்கும் மூலக் காரணம் இந்த மின்னணு வாக்கு இயந்திரம் தான் அதை உணர்ந்ததின் அடிப்படையில் 11/12/2020 வெள்ளிக்கிழமை சரியாக 4:30 மணிக்கு அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் தேர்தல் ஆணையமே! மின்னணு வாக்கு இயந்திரத்தை தடை செய் மீண்டும் வாக்கு சீட்டு முறையை கொண்டுவா! என கோரிக்கை முழக்கத்திற்கு நமதூர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு இக்கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும். அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு போராட்டத்தினை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.

வெல்லட்டும் வெல்லட்டும் கோரிக்கை முழக்கம் வெல்லட்டும்.

ஓங்குகவே ஓங்குகவே ஜனநாயக குரல் ஓங்குகவே

தேர்தல் ஆணையமே தேர்தல் ஆணையமே தடை செய் தடை செய் மின்னணு வாக்கை தடை செய்

நம்பிக்கை இல்லை நம்பிக்கை இல்லை ஈ.வி.எம் மீது நம்பிக்கை இல்லை

அமுல்படுத்து அமுல்படுத்து வாக்கு சீட்டு முறையை அமுல்படுத்து

களம் காண்போம் வாரீர்! வாரீர்!!

Post a Comment

0 Comments

'/>