மஜக பொதுச்செயளாலருடன் கடற்கரைத் தெரு ஜமாஅத்தார்கள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு.


 

அதிரை டுடே:டிச.30

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயளாலர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை நேற்று கட்டிமேட்டில் (29/12/2020) அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். இச்சந்திப்பின் போது மஜக தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.








Post a Comment

0 Comments

'/>