நாம் தமிழர் கட்சி மாநில ஒருகிணைப்பாளர் மரணம்..!



#COVID19 தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 
நாம் தமிழர் கட்சி மாநில ஒருகிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது  அவர்கள் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்..!

இன்னா லில்லாஹி
 வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Post a Comment

0 Comments

'/>