அதிரையில் இனிய உதயம் ஹோட்டல் சாவண்ணா கிளை 2


 

அதிரை டுடே:செப்.05

அதிரையின் பழமையான அடையாளம் பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் இயங்கி வந்த ஹோட்டல் சாவண்ணாவின் மற்றொரு புதிய கிளை ஈ.சி.ஆர் தவ்ஹித் பள்ளிவாசல் அருகில் நாளை 10/09/20 வியாழக்கிழமை இரவு முதல் உதயமாக உள்ளது.


எங்களிடம் பரோட்டா, கோதுமை சப்பாத்தி, கீமா, முர்தபா, கீமா, கொத்துபரோட்டா, இடியப்பம், காடை, நாட்டுகோழி, மட்டன், பீப், மீன் மசாலா உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும்.

குறிப்பு: தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு ஆடரின் பேரில் குறித்த நேரத்தில் செய்து தரப்படும்.

எங்கள் நிறுவனத்தில் அஜினோ மோட்டோ பயன்படுத்துவது இல்லை.

Post a Comment

0 Comments

'/>