அதிரை டுடே ஜூலை.09
அதிராம்பட்டினம் வாய்க்கால் தெரு ரஹ்மானியா பள்ளி அருகில் உள்ள வீட்டை சேர்ந்த மர்ஹீம் முகம்மது முகைதீன் அவர்களின் மகனும் மர்ஹீம் முகம்மது இபுராஹீம் அப்துல் ஹாதி தாஜீல் அகமது இவர்களின் சகோதரும் மர்ஹீம் பு. அப்துல் காதர் பு. பாரூக் அப்துல் மாலிக் பு. இக்பால் இவர்களின் மைத்துனருமாகிய செய்யது முகம்மது புஹாரி அவர்கள் இன்று காலை 10 மணிக்கு அளவில் வாய்க்கால்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா இன்று (09-07-2020) மாலை அஸருக்கு பின் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
0 Comments