அதிரை டுடே:ஜூன்.16
( NHRCI )-ன் தஞ்சாவூர் மாவட்ட தலைவராக தேர்ந்து எடுக்கபட்டுள்ள
S.R.K.அசன் முகைதீன் B.A., அவர்களை மரியாதை நிமித்தமாக SDPI கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் Y.ஔரங்கசீஃப் அவர்கள் தலைமையில் இன்று சந்தித்தனர்.
இதில் புதுப்பட்டினம் SDPI கட்சி S.ரபிக்கான் கிளை தலைவர்,
MSD.முகமது சுல்தான் செயலாளர், S.முத்து மரைக்கான் பொருளாலர், சேக்தாவூது இணை செயலாளர்,
M.சேட் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட
கிளை நிர்வாகிகள் அனைவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தகவல்
SDPI கட்சி
புதுப்பட்டினம் கிளை
தஞ்சை தெற்கு மாவட்டம்
தொடர்புக்கு : +91 89738 08779 -
+91 9791335398 - +917806895344 -




0 Comments