அதிராம்பட்டினம் IRCS நிர்வாகிகள் DSP அவர்களை சந்திப்பு.....

பட்டுக்கோட்டை யில் புதிதாக பதவி ஏற்றிருக்கும் துணை காவல் கண்காணிப்பாளர்
திரு.S.புகழேந்தி கணேஷ் (Deputy superintendent of police)
அவர்களை மரியாதை நிமிர்த்தமாக அதிராம்பட்டினம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள் IRCS அதிரை கிளை சேர்மன் மரைக்கா.K.இதிரீஸ் அஹமது,துணை சேர்மன் திரு.N.ஆறுமுக சாமி,செயளாலர் super. M.அப்துல் ரஹ்மான், பொருளாளர்.Z.அகமது மன்சூர்,நிர்வாக குழு உறுப்பினர் H.முகமது இபுராஹிம்,
ஆயுட்கால உறுப்பினர் S.முகம்மது சம்சுதீன் ஆகியோர் நேரில் சென்று DSP அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்..






தகவல் 
IRCS சேர்மன் மரைக்கா .K.இதிரீஸ் அஹமது 
IRCS  அதிரை துணை கிளை.

Post a Comment

0 Comments

'/>