முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சி அதிகாரிகளின் துணையோடு ஆக்கிரமிப்பு அகற்றம்


அதிரை டுடே:ஜுன்.04
திருவாரூர் மாவட்டம்
முத்துப்பேட்டையில் உள்ள பெரிய கடை வீதியில் இன்று முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சி அதிகாரிகளின் துணையோடு ஆக்கிரமிப்பு அகற்ற பட்டு வருகின்றது

சில ஆண்டுகளுக்கு முன் பெரிய கடைத்தெரு என்றாலே முத்துப்பேட்டையில் வியாபார ஸ்தலமாக அதிக வருமானம் ஈட்டும் நிர்வாக இடமாகவும் விளங்கியது தற்பொழுது ஆக்கிரமிப்பு காரணமாக இந்த விபரங்கள் மற்றும் கடைவீதிகள் மிக குறுகலாக காணப்பட்டு வருகின்றது.

இதை கருத்தில் கொண்டு முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சியில் பல மனுக்கள் கொடுக்கப்பட்டு தற்போதுதான் இதற்கான முழு கட்ட நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு இன்று அகற்றப்பட்டு வருகின்றன.


Post a Comment

0 Comments

'/>