வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டுவர மேற்படி 12 ஜூன் விசாரணையை

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை "வந்தே பாரத்" திட்டத்தின் கீழ் மீட்டுவர மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில்
SDPI கட்சியின் வழக்கறிஞர் மாநில செயலாளர் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜா முகமது மனுதாக்கல் செய்துள்ளார். இன்று(5.06.2020) நீதியரசர்கள் திரு.சுப்பையா மற்றும் திரு.பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மேலும் மேற்படி விசாரணையை எதிர்வரும் 12  ஜூன் அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

@sdpitnhq @SdpiAdvocateWing @SdpiTamilnadu

Post a Comment

0 Comments

'/>