இன்று காலை பட்டுக்கோட்டை To சேதுபாவாசத்திரம் சாலையில் கோட்டாகுடி அருகே இரு சக்கர வாகனத்தில் எதிர் எதிராக வந்த நபர்கள் மோதி விபத்துக்குள்ளாகினர் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊர் பொது மக்கள் உதவியுடன் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்துக்கு காரணம் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அதீத போதையில் இருந்ததே.
இது போன்ற மதுவால் ஏற்படும் விபத்துகளால் தமிழகம் மறுபடிம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதை காண முடிகிறது. அரசே மக்களை கொலை செய்ய முன் வருவது போன்றது டாஸ்மார்க் திறப்பு என்று அந்த ஊர் மக்கள் குற்றம்சாட்டினர்.
0 Comments