அதிரை கீழத்தெரு லிம்ராஸ் கம்பி கடை எதிரே உள்ள மின் கம்பம் அடிப்பகுதி சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி அசம்பாவிதங்கள் ஏதும் நிகழும் முன் மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்..!
இந்த செய்தி தகவல் அனைத்தும் AE அவர்களுக்கு வாட்ஸ் ஆஃப் முலம் அதிரை டுடே சார்பாக தகவல் அனுப்பபட்டுள்ளது குறிப்பிடதக்கது.
0 Comments