பள்ளிவாசல் திறக்க அனுமதிக்க தமிழக முதல்வருக்கு ஜமாஅத்துல் உலமா சபை வேண்டுகோள்
ரமலான் கடைசி 10 வரும் 15 ம் தேதி தொடங்குவதால் சமூக இடைவெளி கடைபிடித்து தொழுகை நடத்த பள்ளிவாசல் திறக்க அனுமதிக்க தமிழக முதல்வருக்கு ஜமாஅத்துல் உலமா சபை வேண்டுகோள்.
Copyright © 2020 Adirai Today Designed by Faizal Ahamed
0 Comments