உலகமெங்கும் கொரானா வைரஸ் காரணமாக விமான சேவை முடக்கப்பட்டுள்ளது இதனால் பலர் அங்காங்கே சிக்கி கொண்டுள்ளனர், இதில் அமீரக விசா வைத்திருந்தும் அமீரகத்திற்குள் வர முடியாமல் சொந்த நாடுகளில் பலர் சிக்கியுள்ளனர் அவ்ர்கள் வரும் ஜூன்-1 முதல் மீண்டும் அமீரகம் திரும்ப, ICA ஏற்பாடு செய்துள்ளது.
அவர்கள் பதிவு செய்வதற்கான வழிமுறைகள்:
முதலில் https://smartservices.ica.gov.ae/echannels/web/client/default.html#/loginஎன்ற
தமிழகத்தில் உள்ள அமீரக விசா வைத்துள்ளவர்கள் அமீரகம் திரும்ப விண்ணப்பிக்கலாம் செல்லவும்
விண்ணப்பம் சமர்பித்ததன் பின்னர், விண்ணப்பதாரர்களின் ஈமெயில் முகவரிக்கு Tracking Number அனுப்பப்படும்.
அதன் பின்னர், விண்ணப்பம் ஒப்புதல் பெறும் வரை பொறுத்திருக்க வேண்டும் ICA விடமிருந்து ஒப்புதல் பெற்ற பின்னரே விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் தகவலுக்கு +971600522222 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம்.

0 Comments