தமிழகத்தில் மேலும் ஒரு புதிய மாவட்டம் அறிவிப்பு செய்து அரசாணை வெளியீடு


அதிரை டுடே:ஏப்.07
தமிழகத்தில் மேலும் ஒரு புதிய மாவட்டமாக (38 வது மாவட்டமாக) மயிலாடுதுறையை அறிவிப்பு செய்து தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது.

நிர்வாக வசதிகாகவும், அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் எளிதாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையி தனி மாவட்டமாக அறிவிப்பு செய்து அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments

'/>