புதிய பொழிவுடன் அதிரை டுடே நியூஸ் 


அதிரை டுடே:ஏப்.29
அதிரை டுடே நியூஸ் குழுமம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகப்போகிறது. அதிரை டுடே வாசகர்களின் மேலான ஆதரவுடன் 30,720 பார்வையாளர்களை கடந்து குறுகிய காலத்தில் அதிரையின் பல முன்னனி ஊடகங்களுக்கு இணையாக செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. 

அதிரை டுடே நியூஸ் இணையதளம் புதிய பொழிவுடன் www.adiraitoday.in என்ற முகவரியுடன் செயல்பட உள்ளது. தாங்களின் மேலான ஆதரவுடன் புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்திட இணைந்து இருக்கவும். அதிரை டுடே நியூஸ் குழுமம்.

Post a Comment

0 Comments

'/>