அதிரை டுடே:ஏப்.05
கொரோனா வைரஸ் தாக்கத்தால் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் வேலையின்றி பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, கோதுமை மாவு, சேமியா, எண்ணெய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், அப்பளம், பிஸ்கட், சீனி உள்ளிட்ட ரூ 600 மதிப்பிளான பொருட்களை இஹ்லாஸ் இளைஞர் சங்கத்தினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினர்.
0 Comments