அதிரை டுடே:மார்.29
கொரோனா வைரஸ்ஸை கட்டுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதிராம்பட்டினம் மஸ்னி கார்டன் (உப்பளம் செல்லும் வழி) செல்லும் வழியில் அந்த பகுதி மக்களால் தற்காலிக செக்போஸ்ட் அமைத்து கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புனர்வுஏற்படுத்தும் வகையில் வெளி நபர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை என்ற வாசகத்துடன் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சிறு முயற்சியை ஏற்ப்படுத்தி உள்ளனர்..
0 Comments