வாகன வைத்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அதிரை டுடே.பிப் 18

புது வாகனங்கள் என்பதால் தேய்மானமும் பழுதும் குறைவாகவே இருக்கும் என்ற அடிப்படையில் லாரி, வாடகை கார்
டிரக்குகள்,  உள்ளிட்ட வர்த்தக அடிப்படையில் இயக்கப்படும் வாகனங்களை வாங்கி 8 ஆண்டுகளுக்கு மேலாக ஆகி இருந்தால் ஓராண்டுக்கு ஒரு முறை எஃப்சி  எனப்படும் புதுப்பிக்க வேண்டும்.
 

அதுவே 8 ஆண்டுகளுக்குள் இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை எஃப்சி புதுப்பித்தால் போதும் என்ற புதிய விதி அமலுக்கு வருகிறது.

Post a Comment

0 Comments

'/>