இந்த பூச்சி கடித்தால் தண்ணீர் தாகம் எடுக்கும் தண்ணீர் குடித்தால் மரணம் ? செய்தி உண்மையா

அதிரை டுடே.பிப் 26

இதை எல்லாருமே share செய்யவும்...உங்கள் வீடுகளில் மிக கவனம்
தேவை இந்த பூச்சி கடிதால் தண்ணீர் தாகம் எடுகும் குடித்தால் உடனே உயிர் பிரியும் வாய்ப்பு உள்ளது இதேப்போல் கடலூர் பரங்கிப்பேட்டையில் ஒரு குழந்தை உயிர் பிரிந்தது,  வெயில் நாளில் இந்த பூச்சி அதிகம் வரும் வீட்டில் மிக கவனம் பிள்ளைகளை பார்த்துக் கொள்ளவும்..

என்று  ஒரு செய்தியுடன் ஒரு பூச்சியின் புகைப்படத்துடன்  சமுகவளைதளத்தில் பலரும் ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை  என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அதிரை டுடே  களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

மேலே உள்ள செய்தி ஒரு வதந்தி ஆகும் செய்தியும் மொட்டையாக உள்ளது
பொய்யானதும் ஆகும் யாரும் நம்பவேண்டாம் அது உண்மையில்லை

அந்த பூச்சியின் பெயர்

Scutigera coleoptrata

 அதிரை டுடே ஆதாரம் அந்த பூச்சி பற்றிய முழு விவரம்



அந்த பூச்சி  பற்றிய வீடியோ



அந்த பூச்சி பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ள அதன் உணவு அதன் இருப்பிடம்
பற்றி விரிவாக காண


இந்த பூச்சி விஷ பூச்சி இல்லை என்றே தெரியவருகிறது

ஆனால் நாம் பூச்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என விழிப்புணர்வு செய்கின்றேம்.

Post a Comment

0 Comments

'/>