திட்டமிட்டபடி நாளை தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்.இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவிப்பு

அதிரை டுடே.பிப் 18
திட்டமிட்டபடி நாளை தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்.இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவிப்பு

சிஏஏவுக்கு எதிராக நாளை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவிப்பு.
இந்த தடை உத்தரவு எங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. நாங்கள் இந்த வழக்கில் மனுதாரர்கள் இல்லை.
அதனால் நாங்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதில் தவறு இல்லை. எனவும் சட்டமன்ற முற்றுகை பேரணி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவானர் அருகில் இருந்து புறப்படும் தேசியக்கொடி ஏந்தி அமைதியான முறையில் சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு. 

Post a Comment

0 Comments

'/>