மரண அறிவிப்பு~ V.T.அப்துல் ரெஜாக்


அதிரை டுடே:ஜன.13
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் வி.டி வாவூப்பிள்ளை மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் எம்.ஏ.சி நெய்னா முகமது அவர்களின் மருமகனும், V.T தகளா மரைக்காயர், V.T அஜ்மல்கான், V.T சாகுல் ஹமீது ஆகியோரின் மூத்த சகோதரரும், யாசின் அரபாத் அவர்களின் மாமனாரும், மன்சூர்கான், அஜார்கான், ரிஜ்வான் கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய V.T அப்துல் ரெஜாக் (வயது 62) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (14-01-2020) பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Post a Comment

0 Comments

'/>