குடியுரிமை பாதுகாப்பு மாநாடு அதிரை மக்களுக்கு அழைப்பு

அதிரை டுடே.ஜன 04

SDPI கட்சி நடத்தும் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு அதிரை மக்களுக்கு அழைப்பு

திருவாரூரில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு இன்று 04/01/2020 சனிக்கிழமை மதியம் 4.30 மணிக்கு ரயில் நிலையம் அருகில் திருவாரூர் நடைபெற உள்ளது.

திருவாரூரில் நடைபெறவிருக்கும் குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டுக்கு
இன்று 04/01/2020 SDPI கட்சி சார்பில் திருவாரூரில் நடைபெற இருக்கும் CAA CAB NRC போன்ற மனிதநேயம் அற்ற சட்டத்தை எதிர்த்து மாநாடு  நடைபெற உள்ளது இந்தியா மக்களை மதரீதியில் பிளவுப்படுத்தாதே தேசிய குடியுரிமை சட்டத்திருத்ததை CAA. NPR.NRCஐ திரும்ப பெற வலியுறுத்தி..

இன்று அமைதி காத்தோம் என்றால் 
 நாளை அகதிகளாக்கப்படுவோம்!!



இந்த மாநாட்டிற்க்கு அதிரையில் அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அனைத்து முஹல்லாவாசிகள், வணிகர்கள், ஓட்டுனர்கள் மற்றும் மாற்றுமத சகோதரர்கள் அனைவரும் அழைக்கிறது SDPI கட்சி அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அநீதிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க அனைத்து சமுதாய மக்களும் வாரீர்! வாரீர்!!

குறிப்பு: அதிரையில் இருத்து 2 மணிக்கு வாகனம் புறப்படும்.

தொடர்புக்கு : 9942268351, 7708414159, 9994968388

Post a Comment

0 Comments

'/>