அதிரை டுடே.ஜன 04
மலேசியா சுற்றுலா செல்ல இனி விசா இல்லை : மலேசியா நாடு அறிவிப்பு
இந்திய சுற்றுலா பயணிகள் 15 நாட்கள் விசா இல்லாமல் மலேசியாவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது
மலேசியாவிற்கு வரும் இந்தியர்கள், முதலில் இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.
பெயர் பதிவு செய்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் சுற்றுலா வர வேண்டும்.
மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி செல்வதற்கான அல்லது வேறு நாட்டிற்கு செல்வதற்கான விமான பயண டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.
இச்சலுகை 2020 ஜனவரி 1 முதல் டிச., 31 வரை இருக்கும்.
ஒரு முறை, மலேசியா வருவோர், 45 நாட்கள் கழித்த பிறகே, மீண்டும் செல்லமுடியும்.

0 Comments