அதிரை டுடே.ஜன 05
தவ்ஹீத் ஜமாஅத்தின் அடுத்தகட்ட பிரகடனம்
NRC - தேசிய குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைபடுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானமாக இயற்றக்கோரி
இன்ஷா அல்லாஹ் ஜனவரி மாதம் 25ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மாபெரும் பேரணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநில செயற்குழுவில் அறிவிப்பு.

0 Comments