அதிரை டுடே.ஜன 10
நாளை 11 ஜனவரி 2020 நண்பகல் 12 மணிக்கு
அறந்தாங்கி அக்ரகாரம் வீதியில் உள்ள வர்த்தக சங்க கட்டிடத்தில்
திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி.
இரயில் உபயோகிப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நினைவூட்டல்.
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
ஒவ்வொரு ஊரில் இருந்தும் எத்தனை பேர் வருகிறீர்கள் என்ற தகவலையும் தெரிவிக்க வேண்டுகிறோம்.
அமைப்பு இல்லாத ஊர்களில் இருந்தும் பிரதிநிதிகளை அழைத்து வர வேண்டுகிறோம்.
திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி அகல ரயில் பாதை உபயோகிப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு.
0 Comments